மேய்ச்சல்- Read At Your Own Risk !
திருப்பூர் தண்ணீர் தண்ணீர்
www.ielrc.org/content/w0801.pdf
பிளாச்சிமடா- வழக்கும்,சட்டமும்
www.ielrc.org/content/w0705.pdf
தாதுப் பொருட்கள், சுரங்கம், எதிர்ப்பு
http://www.panossouthasia.org/pdf/Caterpillar%20and%20the%20Mahua%20Flower.pdf
நக்சலிசம் ஏன்?தீர்வு என்ன? - திட்டக்குழுவிற்காக ஒரு அறிக்கை
http://planningcommission.nic.in/reports/publications/rep_dce.pdf
அரசு செவி சாய்க்குமா? - EPW தலையங்கம்
http://www.epw.org.in/epw//uploads/articles/12222.pdf
ராம் குஹா எழுதிய கட்டுரை- ஆதிவாசிகள், நக்சல்கள், இந்திய ஜனநாயகம்
http://www.karainet.org/files/Adivasi,%20naxalites%20and%20indian%20Democracy-16-08-2007.pdf
சல்வாஜூடும் குறித்த நந்தினி சுந்தர் கட்டுரை
http://www.yale.edu/agrarianstudies/papers/05sundarpub.pdf
அரசும், வன்முறையும்
http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1020010
மாஒயிஸ்ட்கள் சார்பாக கணபதியின் பதில்
http://parisar.wordpress.com/2006/11/30/maoist-reply-to-independent-citizen-initiative-on-dantewada/
உணவு, தலித், பசு இறைச்சி
http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1030973
Thursday, May 22, 2008
[+/-] |
மேய்ச்சல்- Read At Your Own Risk ! |
Wednesday, May 14, 2008
[+/-] |
காந்தி |
காந்தி
அக்டோபர் 2, ஜனவரி 30 ஆகிய நாட்களில் மற்றும் காந்தியை குறித்து ஊடகங்கள் நமக்கு
நினைவூட்டுகின்றன. காந்தி, காந்தியம் குறித்து நூல்கள்,கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றை தொடர்ந்து கவனித்து வருவது, அதில் தீவிர அக்கறைக் கொண்டவர்களுக்கே சாத்தியம். இருப்பினும் இணையம் மூலம் ஒரளவாவது தெரிந்து கொள்ள முடிகிறது.Gandhi Marg இதழில் கட்டுரைகள் வெளியாகின்றன.ஆனால் நான் படித்த அளவில் அதில் வெளியாகும் கட்டுரைகளில் பெரும்பான்மையானவை சாதாரணமானவை.
ஜர்னல்களில் வெளியாகும் பெரும்பாலான கட்டுரைகளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ள முடியாது. பல பல்கலைக்ழகங்களில் இப்போது ஆய்வேடுகளை தரவிறக்கிக்கொள்ள வசதி செய்திருக்கிறார்கள். இதன் மூலம் காந்தி/காந்தியம் குறித்து எத்தகைய ஆய்வுகள் செய்யப்படுகின்றன என்பதை ஒரளவேனும் அறிய முடிகிறது.
கடந்த சில ஆண்டுகளில் காந்தி, காந்தியம் குறிதது வெளியான பல நூல்களை குறித்து திரிதிப் ஷ்ருட் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். காந்தியின் இன்றைய பொருத்தப்பாடு குறித்த கேள்விகளுக்கும் விடையளிக்கும் முயற்சியாக இதைக் காணலாம். அவர் எழுதுகிறார்
The real challenge for us is to re-imagine constructive programmes for our times, just as we re-imagine a personal Gandhi.
This would require that we give less primacy to the political realm, to free many categories like pain, suffering, loss, justice, forgiveness and even truth from the tyranny of the political. This might possibly allow us to think about our present equally through non-political metaphors. It might also unburden the political realm, if not free it from the desire to provide all answers. This could be our Lokniti.
காந்தியும் பின் நவீனத்துவமும் குறித்த ஒரு கட்டுரை இது-
Problem with Postmodern Gandhi-Upasana Pandey
http://www.mainstreamweekly.net/article341.html
காஷ்யப் ரய்னாவின் கட்டுரையை இணையத்தில் வேறு எதற்காகவோ தேடும் போது கண்டறிந்தேன்.
The Subversion of the Colonial System of Humiliation: A case study of the Gandhian Strategy -Kashyap, Rina (2005)
http://www.humiliationstudies.org/documents/KashyapNY05meetingRT3.pdf
காந்தி குறித்து அஷிஸ் நந்தி எழுதிய சிறிய,சுவாரசியமான கட்டுரை இது. பழசானாலும் படிக்கலாம். தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய கட்டுரையும் கூட.
Gandhi after Gandhi after Gandhi
www.littlemag.com/nandy.htm
இன்னும் வேறு சில வேறொரு தருணத்தில்.
Thursday, May 8, 2008
[+/-] |
நீதிக்கான தேடல்- காந்திய நோக்கில் |
நீதிக்கான தேடல்- காந்திய நோக்கில்
இந்த வார EPWவில் நீரா சந்தோக் Quest for Justice: The Gandhian Perspective
என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை இது.
http://epw.org.in/epw//uploads/articles/12213.pdf
அடுத்த இடுகை காந்தி/காந்தியம் குறித்து சில குறிப்புகள் இருக்கும். அந்த
இடுகையை 2008 இறுதிக்குள் எதிர்ப்பார்க்கலாம் :)