left வாசிப்பு: மேய்ச்சல்- Read At Your Own Risk !

Thursday, May 22, 2008

மேய்ச்சல்- Read At Your Own Risk !


மேய்ச்சல்- Read At Your Own Risk !

திருப்பூர் தண்ணீர் தண்ணீர்
www.ielrc.org/content/w0801.pdf

பிளாச்சிமடா- வழக்கும்,சட்டமும்
www.ielrc.org/content/w0705.pdf

தாதுப் பொருட்கள், சுரங்கம், எதிர்ப்பு
http://www.panossouthasia.org/pdf/Caterpillar%20and%20the%20Mahua%20Flower.pdf

நக்சலிசம் ஏன்?தீர்வு என்ன? - திட்டக்குழுவிற்காக ஒரு அறிக்கை
http://planningcommission.nic.in/reports/publications/rep_dce.pdf

அரசு செவி சாய்க்குமா? - EPW தலையங்கம்
http://www.epw.org.in/epw//uploads/articles/12222.pdf

ராம் குஹா எழுதிய கட்டுரை- ஆதிவாசிகள், நக்சல்கள், இந்திய ஜனநாயகம்
http://www.karainet.org/files/Adivasi,%20naxalites%20and%20indian%20Democracy-16-08-2007.pdf

சல்வாஜூடும் குறித்த நந்தினி சுந்தர் கட்டுரை
http://www.yale.edu/agrarianstudies/papers/05sundarpub.pdf

அரசும், வன்முறையும்
http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1020010

மாஒயிஸ்ட்கள் சார்பாக கணபதியின் பதில்
http://parisar.wordpress.com/2006/11/30/maoist-reply-to-independent-citizen-initiative-on-dantewada/

உணவு, தலித், பசு இறைச்சி
http://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=1030973

4 Comments:

Boston Bala said...

இலவசமாக கிடைப்பது ஆலோசனைதான்.. எனவே ;)

1. ஒவ்வொரு பத்திக் கட்டுரையையும் தனித் தனி இடுகையாக இட்டால், தேடுவதற்கு வசதியாக இருக்கும்.

2. del.icio.us போன்ற சேவைகளைப் பயன்படுத்தி உடனடியாக சேமித்து, அன்றைய தினத்தின் முடிவில் வலைப்பதிவுக்கு தானியங்கியாக இடுகையாக்கலாம். (Post to blog on each day)

3. தனித் தனி பதிவாக இட்டால், கூகிள் போன்ற தேடுபொறிகளுக்கு வசதியாக இருக்கும். ஒவ்வொன்றையும் லேபிள், tag, category என்று வகை வகையாகப் பிரிக்கலாம்.

4. எடுத்துக்காட்டாக, 'அரசு செவி சாய்க்குமா?' என்பதை விட பொருத்தமான தலைப்பை, individual ஆக எழுதும் போது தர முடியும்.

5. சுட்டிகளை காப்பி பேஸ்ட் செய்து படிப்பதை விட, அப்படியே மவுசைக் கொண்டு தட்டி படிப்பது லாவகமானது :D
(இதையும் டெலிசியஸ் போன்ற புத்தகக்குறி சேவைகள் சாத்தியமாக்குகின்றன)

6. கூகிள் டூல்பார் நிறுவிக் கொண்டால், 'Send to Blogger' என்னும் பொத்தான் கிடைக்கிறது. இதைக் கொண்டு, மிக எளிதாக வலைப்பதியலாம்; படித்ததை இந்தப் பதிவில் தனித்தனி இடுகை ஆக்கலாம்.

இதெல்லாம் செய்ய முடியாட்டியும், தொடர்ந்து இது போன்ற இடுகையை இடுவதை செய்யவும். மிகவும் பயனாக இருக்கிறது. (ஹோம்வொர்க் கொடுக்காத வரைக்கும் படித்ததாக சொல்லிக் கொள்ளும்)
இவண் :D

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Thanks Bala. I will try to do these although I am a lazy blogger :).
For some mysterious reason I
I am unable to give links in blog posts.

ஹோம்வொர்க் கொடுக்காத வரைக்கும் படித்ததாக சொல்லிக் கொள்ளும்)
திருமணமானவர் அனைவருக்கும்
ஹோம்வொர்க்கும்,பாடமும்
புதிதல்லவே :)

Anonymous said...

please read my tamil tech blog also

சுதந்திர இலவச மென்பொருள்

http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/

Boston Bala said...

இப்பொழுதெல்லாம் மேய்வதில்லையா?